தற்காலிக பணியாளர்களுக்கு முன்னுரிமை - ஆட்சியர் அலுவலகத்தில் மனு

X
தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில் 2,340 ஓட்டுநர் மற்றும் நடத்துநர், 537 தொழில்நுட்பப் பணியாளர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், சிவகங்கை மாவட்டத்தில், கும்பகோணம் லிட்டில் காரைக்குடியில் பணிபுரியும் 50க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் நடத்துநர்கள், பணிநியமன விதிகளை மாற்றி, தற்காலிகமாக பணிபுரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
Next Story

