தேவகோட்டையில் இருசக்கர வாகனம் திருட்டு

X
தேவகோட்டை அருகே உள்ள சிவன் கோவில் குழக்கல் தெரு பகுதியைச் சேர்ந்த சேகரன். இவர் அவரது வீட்டின் முன்பு தனது TN 63R9631 என்ற எண்ணுடைய இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். மீண்டும் வந்து பார்க்கும்போது இருசக்கர வாகனம் திருடுபோனது தெரியவந்தது. இது குறித்து தேவகோட்டைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story

