ஆன்லைன் மோசடி - ஒருவர் மீது வழக்கு பதிவு

ஆன்லைன் மோசடி - ஒருவர் மீது வழக்கு பதிவு
X
சிவகங்கையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என மோசடி
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த துரைராஜ் என்பவரிடம், சிவகங்கை அருகே உள்ள வாணியங்குடியை சேர்ந்த தனசேகரன் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரூபாய் 7 லட்சம் முதலீடு செய்துள்ளார். ஆனால், பணத்தையும், லாபத்தையும் தராமல் ஏமாற்றியதால், துரைராஜின் புகாரின் பேரில் சிவகங்கை நகர் போலீஸார் தனசேகரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story