சீவலப்பேரி கோவிலில் நடைபெற்ற வெள்ளோட்டம்

X
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அரை நூற்றாண்டுக்கு பின்பு வருகின்ற ஏப்ரல் 10ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இன்று (ஏப்ரல் 2) வெள்ளோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Next Story

