மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர் ஒப்படைப்பு

மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர் ஒப்படைப்பு
X
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செல்வராஜ் என்பவர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து தற்பொழுது குணமடைந்த நிலையில் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களை வரவழைத்து இன்று (ஏப்ரல் 2) கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் முன்னிலையில் குடும்பத்தாரிடம் செல்வராஜ் ஒப்படைக்கப்பட்டார்.
Next Story