தளி அருகே காட்டு யானை தாக்கி விவசாயி படுகாயம்.

X

தளி அருகே காட்டு யானை தாக்கி விவசாயி படுகாயம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஜவளகிரி வனப்பகுதியில் காட்டு யானைகள் சுற்றித் திரிந்து வருகின்றன. ஒரு யானை கிராமத்திற்குள் புகுந்து விவசாயி நாகராஜ் என்பவரை தாக்கியது. அவர் படுகாயம் அடைந்தார் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை பெறுகிறார். வனத்துறை அதிகாரிகள் யானையை விரட்டி, மீண்டும் ஊருக்குள் வராமல் தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story