போச்சம்பள்ளி அருகே புளிய மரத்தில் தூக்கிட்டு தொழிலாளி தற்கொலை.

X

போச்சம்பள்ளி அருகே புளிய மரத்தில் தூக்கிட்டு தொழிலாளி தற்கொலை.
கிருஷ்ணகிரி மவட்டம் போச்சம்பள்ளி அருகே பழனி ஆண்டவர் நகரில் அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் இருந்த புளியமத்தில் தருமபுரி மாவட்டம் இருமத்தூர் பகுதியை சேர்ந்த தங்கவேல் மகன் வெற்றிவேல்(27) கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்து வந்த போச்சம்பள்ளி போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story