பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை

பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை
X
மதுரை அருகே பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது
மதுரை அருகே சிலைமான் அருணாச்சல நாடார் தெருவை சேர்ந்தவர் கல்லாணை மகன் வசந்த் (22). இவர் பெயிண்டிங் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகவில்லை. குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ( மார்ச்.31)வீட்டில் தனியாக இருந்தபோது தூக் குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story