அதிமுக மாவட்ட வழக்கறிஞர் அணி துணைத்தலைவர் முன்னாள் அமைச்சரிடம் வாழ்த்து பெற்றார்

அதிமுக மாவட்ட வழக்கறிஞர் அணி துணைத்தலைவர்  முன்னாள் அமைச்சரிடம் வாழ்த்து பெற்றார்
X
அதிமுக மாவட்ட வழக்கறிஞர் அணி துணைத்தலைவர் முன்னாள் அமைச்சரிடம் வாழ்த்து பெற்றார்
அதிமுக கழகப் பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி அவர்களின் உத்தரவுப்படி அதிமுக நாமக்கல் மாவட்ட வழக்கறிஞர் அணி துணை தலைவராக பொறுப்பேற்கும் ஜனார்த்தனன் அவர்கள் நாமக்கல் மாவட்ட கழக அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் மாநான தங்கமணி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்
Next Story