திருக்குவளை நுகர்பொருள் வாணிப கழகத்தில்

திருக்குவளை நுகர்பொருள் வாணிப கழகத்தில்
X
கீழ்வேளூர் வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் களப்பணி
நாகை மாவட்டம் கீழ்வேளூர் வேளாண் கல்லூரியின் இறுதியாண்டு மாணவர்கள், கிராம அனுபவ பணித் திட்டத்தின் ஒரு பகுதியாக, திருக்குவளை வட்டாரத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சென்றனர். அங்குள்ள, நுகர்பொருள் சேமிப்பு கிடங்கினை பார்வையிட்டு, அங்கே தானியங்களை சேமிக்கும் முறையையும், அதன் தரத்தை கண்டறியும் முறையையும், அது மக்களை எவ்வாறு சென்று அடைகிறது என்பது குறித்தும் அறிந்து கொண்டனர்.
Next Story