மோளிப்பள்ளி கந்தசாமி கோவிலில் கிருத்திகை பூஜை.

X
Paramathi Velur King 24x7 |2 April 2025 7:25 PM ISTமோளிப்பள்ளி கந்தசாமி கோவிலில் கிருத்திகை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
பரமத்தி வேலூர், ஏப்.2: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள மோளிப்பள்ளி கந்தசாமி கோவிலில் பங்குனி மாதம் கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு பால்,பன்னீர்,மஞ்சள்,திருமஞ்சள்,பஞ்சாமிருதம்,திருநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மோளிப்பள்ளி சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமான கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
Next Story
