ராணிப்பேட்டை:கட்டுமான தொழிலாளர் நல வாரியம் ஆலோசனை கூட்டம்

ராணிப்பேட்டை:கட்டுமான தொழிலாளர் நல வாரியம் ஆலோசனை கூட்டம்
X
கட்டுமான தொழிலாளர் நல வாரியம் ஆலோசனை கூட்டம்
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன் குமார் தலைமையில் இன்று (ஏப்.02) ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் சந்திரகலா மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் தொழிலாளர் உதவி ஆணையர் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.
Next Story