ஆற்காடு:மகளிர் குழு பொருட்கள் விற்பனை ஒப்பந்தம் வழங்கும் நிகழ்ச்சி!

X
ஆற்காடு விஆர் மஹாலில் மகளிர் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவி குழுவினர் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்யும் பொருட்டு வாங்குவோர் விற்போர் இடையே எம் ஓ யு ஒப்பந்தம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா 21 குழுக்களுக்கு ஒப்பந்த ஆணைகளை வழங்கினார் மகளிர் திட்ட இயக்குனர் ரவிச்சந்திரன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Next Story

