அரக்கோணம்:பெண் பயணிகளுக்கு ரயில்வே போலீசார் விழிப்புணர்வு

X
அரக்கோணம் ரயில் நிலையத்தில் இன்று ரயில்வே இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி சப் இன்ஸ்பெக்டர்கள் நந்தகுமார் வெங்கடேசன் ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது பெண்கள் பெட்டியில் பெண்கள் மட்டுமே பயணிக்க வேண்டும். ஆண்கள் யாராவது ஏறினால் 139 என்ற எண்ணுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். நகைகள் அணிந்து செல்லும் பெண்கள் மிகுந்த கவனத்துடன் பயணிக்க வேண்டும் என்றனர்.
Next Story

