நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் அறிக்கை

நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் அறிக்கை
X
நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் அப்துல் வஹாப்
நெல்லை மத்திய மாவட்ட திமுகவிற்கு உட்பட்ட பகுதிகளில், பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள திமுக கொடி கம்பங்களை வரும் ஏப்ரல் 5ஆம் தேதிக்கு முன்னரே அகற்ற வேண்டும். அது பற்றிய தகவலை மாவட்ட கழக அலுவலகத்திற்கு தெரிவிக்க நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் அப்துல் வஹாப் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Next Story