சுற்றுலாப் பயணிகளின் ஆவல நிலை

X

எவ்வித முன்னறிவிப்பும் இல்லை சுற்றுலாப் பயணிகள் வேதனை
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருவதால் தங்கும் விடுதிகள் இன்று ஒரு நாள் மூடப்பட்டுள்ளது இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் மிக்க சிரமத்திற்கு ஆளாகி இருசக்கர வாகனங்கள் மீது தூங்கி ஓய்வு எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எவ்வித முன்னறிவிப்பும் மாவட்ட நிர்வாகம் செய்யவில்லை என சுற்றுலாப் பயணிகள் வேதனை தெரிவிக்கின்றன
Next Story