கடலூர்: காவல் கண்காணிப்பாளர் விசாரணை

கடலூர்: காவல் கண்காணிப்பாளர் விசாரணை
X
கடலூர் காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தினார்.
கடலூர் மாவட்டம் இன்று 2.4.2025 தேதி அதிகாலையில் விழுப்புரம் நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் 3 லாரி டிரைவர்களை கத்தியால் வெட்டி வழிப்பறி செய்த வழக்கின் முக்கிய குற்றவாளியான புதுச்சேரியை சேர்ந்த விஜய் (எ) மொட்டை விஜய் என்பவரை கைது செய்ய முற்பட்டபோது இரண்டு காவலர்களை கத்தியால் வெட்டினார். தற்காப்பிற்காக காவல் ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டதில் எதிரி விஜய் உயிரிழந்தார். சம்பவ இடத்தினை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.
Next Story