பதினெட்டாம் நாள் தேர் திருவிழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது

பதினெட்டாம் நாள் தேர் திருவிழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது
X
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
நீலகிரி மாவட்டம் உதகையில் சித்திரை தேர் திருவிழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் 18 ஆம் நாளான இன்று அம்மனின் திருவீதி உலா வெகு விமர்சியாக நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் கொண்டனர் மேலும் காலை முதலே அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் ஆராதனைகள் மேலும் மாவிளக்கு பூஜைகள் மற்றும் பஜனைகள் என காலை முதலே திருவிழா கலை கட்டியது பின்பு நான்கு அரை மணி அளவில் அம்மனின் திருவீதி உலா உதகையில் மையப் பகுதியில் சுற்றி அம்மனின் சன்னிதானத்திற்கு வந்தடைந்தது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்
Next Story