கல்வி சுற்றுலா வந்த மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்களுக்கு காலை உணவு அளித்த லயன் சங்க நிர்வாகிகள்.

X
அரியலூர், ஏப்.2- பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியத்திலிருந்து ஜெயங்கொண்டம் பகுதிக்கு கல்விச் சுற்றுலா வந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள், பெற்றோர்கள், மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் காலை உணவு ஜெயங்கொண்டம் லயன்ஸ் சங்கத்தின் சார்பாக வழங்கப்பட்டது. இதனைபார்த்த பொதுமக்கள் லயன் சங்க நிர்வாகிகளை பாராட்டினர்.
Next Story

