மத்திய அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X
மத்திய அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஒன்றிய மோடி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் - நூற்றுக்கு மேற்பட்டோர் பங்கேற்பு... விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிசார்பாக மாநிலக் குழு உறுப்பினர் பாலமுருகன் தலைமையில்முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசாமி முன்னிலையில் மத்தியில் ஆட்சி செய்கினசெய்கின்ற ஒன்றிய மோடி அரசு தமிழகத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணி செய்த ஊழியர்களுக்கு கடந்த 5 மாதமாக ஊதியம் வழங்காமல் கிராமப்புற தொழிலாளர்களை வஞ்சித்து வருவதை கண்டித்தும், தமிழ்நாட்டில் வழங்க வேண்டிய நிதியை உடனடியாக வழங்கிட வேண்டும் , கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
Next Story