சாப்பாட்டில் புழு, புகார் அளித்த மாணவிகளை தாக்கிய சமையலர்

X

விடுதி சமையலர் மாணவிகளை தாக்கி, கடித்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவிகள் 2 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை
சாப்பாட்டில் புழு, புகார் அளித்த மாணவிகளை தாக்கிய சமையலர் பெரம்பலூர் மாவட்டம் வெண்பாவூர் அரசு விடுதியில், உணவில் புழு இருப்பதாக மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர். ஆத்திரமடைந்த விடுதி சமையலர் மாணவிகளை தாக்கி, கடித்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவிகள் 2 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story