ராணிப்பேட்டை மாணவர்களுக்கு புதிய அறிவிப்பு!

ராணிப்பேட்டை மாணவர்களுக்கு புதிய அறிவிப்பு!
X
ராணிப்பேட்டை மாணவர்களுக்கு புதிய அறிவிப்பு!
ராணிப்பேட்டை ஆட்சியரகத்தில் வரும் ஏப்.5ஆம் தேதி SC/ST மாணவர்களுக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில், மாணவர்களின் உயர் கல்வி சேர்க்கை விகிதத்தினை உயர்த்தும் நோக்கத்தோடு 11 (ம) 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட உள்ளது என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
Next Story