திருச்செங்கோட்டில் மிதமான மழை பொதுமக்கள் மகிழ்ச்சி

திருச்செங்கோட்டில் மிதமான மழை பொதுமக்கள் மகிழ்ச்சி
X
திருச்செங்கோட்டில் மிதமான மழை பொதுமக்கள் மகிழ்ச்சி
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான குமரமங்கலம் கொல்லப்பட்டி,தோக்கவாடி, சித்தாலந்தூர் கைலாசம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக மிதமான மழை பெய்தது வெயிலின் தாக்கம் அதிக அளவு இருந்ததால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத சூழல் இருந்து வந்த நிலையில் காலையிலேயே மிதமான மழையானது பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்
Next Story