மத்திய அரசு வழக்கறிஞர்கள் நியமனம் மாவட்டத் தலைவரிடம் வாழ்த்து

மத்திய அரசு வழக்கறிஞர்கள் நியமனம் மாவட்டத் தலைவரிடம் வாழ்த்து
X
மத்திய அரசு வழக்கறிஞர்கள் நியமனம் மாவட்டத் தலைவரிடம் வாழ்த்து
நாமக்கல் மாவட்டத்திற்கு மத்திய அரசு வழக்கறிஞராக Central Govt. Standing Counsel - ஆக திரு. A. R.காந்தி, (Advocate & Notary) மற்றும் V.வேல்முருகன், B.Com., B.L., (Advocate & Notary) மத்திய அரசு கூடுதல் வழக்கறிஞராக - Central Govt. Additional Standing Counsel ஆக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.... இதைத்தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ் குமார் அவர்களுக்கு வழக்கறிஞர்கள் A.R.காந்தி மற்றும் V.வேல்முருகன் ஆகியோர் சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார்கள்.. இந்த நிகழ்ச்சியில் பாஜக நாமக்கல் மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் சுபாஷ், நாமக்கல் மேற்கு மாவட்ட துணைத்தலைவர் P.C.வடிவேல், திருச்செங்கோடு நகர முன்னாள் தலைவர் செங்கோட்டுவேல், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் வழக்கறிஞர் R. ஜோதிநாதன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வழக்கறிஞர் R.மோதிலால், தி.கோடு வடக்கு ஒன்றிய வழக்கறிஞர் பிரிவு தலைவர் வழக்கறிஞர் S. பழனிசாமி மற்றும் பாஜக கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்
Next Story