ஆக்கிரமித்துள்ள அமலை செடிகள்-விவசாயிகள் கோரிக்கை

ஆக்கிரமித்துள்ள அமலை செடிகள்-விவசாயிகள் கோரிக்கை
X
அமலைச்செடிகள் ஆக்கிரமிப்பு
நெல்லை மாநகர உடையார்பட்டி குளம் பாசனத்திற்கும், இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்கான நிலத்தடி நீர் அதிகரிக்கவும் பயனுள்ளதாக உள்ளது. இந்த குளம் போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால் குளத்தை தற்போது அமலை செடிகள் ஆக்கிரமித்துள்ளன. மேலும் கழிவு நீரும் கலப்பதால் துர்நாற்றம் வீசுவதோடு அமலை செடிகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story