வைகை அணையில் பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் நிறுத்தம்

வைகை அணையில் பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் நிறுத்தம்
X
வைகை அணை
வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்காக கால்வாய் வழியாக டிசம்பர்.18 முதல் நீர் திறந்து விடப்படுகிறது. முறைப்பாசன அடிப்படையில் மார்ச்.28 ல் வினாடிக்கு 650 கன அடி வீதம் திறக்கப்பட்ட நீர் நேற்று (ஏப்ரல் .2) முதல் நிறுத்தப்பட்டது. மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 72 கன அடி நீர் அணையில் இருந்து வழக்கம் போல் வெளியேறுகிறது.
Next Story