தேவதானப்பட்டியில் வீட்டை உடைத்து நகை திருட்டு

X

திருட்டு
தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டியைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரும் இவரது மனைவியும் வேலைக்குச் சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த தங்கத்தோடு, மோதிரம் உட்பட ரூ.2.50 லட்சம் மதிப்பிலான 5 பவுன் தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது. திருட்டு குறித்து தேவதானப்பட்டி போலீசார் நேற்று (ஏப்ரல் .2) வழக்கு பதிவு செய்து விசாரணை
Next Story