தேனி அருகே இருசக்கர வாகன விபத்தில் ஒருவர் பலி

தேனி அருகே இருசக்கர வாகன விபத்தில் ஒருவர் பலி
X
வழக்குப்பதிவு
டொம்புச்சேரியை சேர்ந்தவர் ஆசீர்வாதம் (50). இவரும் அதே பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவரும் நேற்று முன்தினம் டூவீலரில் டொம்புச்சேரியில் இருந்து உப்புக்கோட்டை நோக்கி சென்றனர். டொம்புச்சியம்மன் கண்மாய் அருகே செல்லும் போது ராஜ்குமார் என்பவர் ஓட்டி வந்த டூவீலர் இவர்களது டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஆசீர்வாதம் உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு.
Next Story