தேனி புதிய பேருந்து நிலையம் அருகே பஞ்சமி நிலத்தில் குடியேறும் போராட்டம்

போராட்டம்
தேனி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பஞ்சமி நிலத்தினை தனி நபர்கள் சிலர் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படும் நிலையில். அத்தகைய நிலத்தினை மீட்டு நிலமில்லாத பட்டியல் இன மக்களுக்கு வழங்கிட வேண்டும் எனக் கூறி இன்று பல்வேறு அமைப்பினை சார்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தற்போது அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Next Story