கல்லிடைக்குறிச்சியில் நடைபெற உள்ள விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு அழைப்பு

X
நல்லோர் வட்டம் திருநெல்வேலி மண்டலம் சார்பில் வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை கல்லிடைக்குறிச்சி ஆயிரங்கால் மண்டபம் படித்துறையில் வைத்து பொருநை ஆற்றங்கரை சோலை நடைபயணம், மரம் நடுதல், ஆறு தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதில் அனைவரும் கலந்து கொள்ள இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Next Story

