கிருஷ்ணகிரி:அரசு பள்ளியில் வேளாண் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு

கிருஷ்ணகிரி:அரசு பள்ளியில் வேளாண் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு
X
கிருஷ்ணகிரி:அரசு பள்ளியில் வேளாண் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு
கிருஷ்ணகிரி, ஜாகீர்வெங்கடாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பூஜ்ஜியம் கழிவு மேலாண்மை மற்றும் மீண்டும் மஞ்சப்பை பயன்பாட்டை வலியுறுத்தி வேளாண் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அத்திமுகம் அதியமான் வேளாண்கல்லூரி மாணவிகள் தங்களுக்கு அனுபவம் பெற காவேரிப்பட்டணத்தில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர்.
Next Story