இலவச கண் பரிசோதனை முகாம்!

X
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த காவனூர் ரூசா மருத்துவமனையில் இலவச கண் பரிசோதனை முகாம் வருகின்ற (ஏப்ரல்-5) காலை 8 மணி அளவில் நடைபெற உள்ளது. முகாம் ரூசா வளாகம் அறை எண் 20-ல் நடைபெற உள்ளது என்று ரூஷா நிர்வாகம் அறிவித்துள்ளது. இதில் கே.வி.குப்பம் சுற்று வட்டார பகுதியில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு மருத்துவமனை கேட்டு கொண்டுள்ளது.
Next Story

