வேலூர் மாவட்டம் முழுவதும் மொபைல் யூனிட்- எஸ்.பி. தகவல்!

X
வேலூர் மாவட்டத்தில் செல்போன் பேசிய படி பைக் ஓட்டுவது, அதிவேகமாக செல்வது, 2க்கும் மேற்பட்டோர் பயணிப்பது போன்ற செயல்களில் பலர் ஈடுபடுகின்றனர்.இவற்றை தடுக்க செல்போனில் வீடியோ அல்லது புகைப்படம் எடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இவற்றை கண்காணிக்க மாவட்டம் முழுவதும் மொபைல் யூனிட் நியமிக்கப்படும் என எஸ். பி மதிவாணன் தெரிவித்துள்ளார்.
Next Story

