தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்!
X
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ஜோஷி தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் லால்ரின் டிகி பச்சாவ், தொழிலாளர்களுக்கு விரோதமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுப்பியும் ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல் தாமதப்படுத்துவதை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.
Next Story