ஊரக வீடுகள் பழுது நீக்கும் திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

X
திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியத்திற்க்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கோட்டூர் ஒன்றியம், சேந்தமங்கலம் ஊராட்சியில் ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் ஊரக வீடுகள் பழுது நீக்கம் திட்டத்தின் கீழ் பயனாளியின் குடியிருப்பு வீட்டில் பழுது நீக்கம் செய்யப்பட்டுவருவதனை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Next Story

