திமுக மாவட்ட தலைவர் நேரடி ஆய்வு
உதகையில் தமிழக முதல்வர் கலந்துகொள்ளும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி எதிர்வரும் 6.4.2025 உதகையில் கழக தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கலந்துகொள்ளும் "அரசு நலத்திட்ட உதவிகள்" வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும் மேடை அமைக்கும் பணிகளை மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ அவர்களும், கழக உயர்நிலை செயல்திட்டகுழு உறுப்பினர் பா.மு.முபாரக் அவர்களும் பார்வையிட்டனர். உடன் மாவட்ட அவை தலைவர் போஜன், மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இளங்கோவன், Expo செந்தில், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் பரமேஷ்குமார், உதகை நகர செயலாளர் ஜார்ஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லா, தொரை, மாவட்ட அமைப்பாளர்கள் ராஜா, எல்கில் ரவி, துணை அமைப்பாளர்கள் நாகராஜ், ரமேஷ், மேத்யூஸ், விஜயகுமார், மார்க்கெட் ரவி, அமலநாதன், நகரமன்ற உறுப்பினர்கள் விஷ்ணு, கஜேந்திரன், ரகுபதி, கழக நிர்வாகிகள் குண்டன், ஸ்டான்லி உட்பட பலர் உள்ளனர்.
Next Story



