பொட்டு வைப்பது குறித்த ஆ.ராசா சர்ச்சை கருத்து தெரிவித்தது அவரின் தனிப்பட்ட கருத்து திமுக தலைவரின் கருத்தல்ல என திருப்பூர் மேயர் தினேஷ் குமார் பேட்டி.

பொட்டு வைப்பது குறித்த ஆ.ராசா சர்ச்சை கருத்து தெரிவித்தது அவரின் தனிப்பட்ட கருத்து திமுக தலைவரின் கருத்தல்ல என  திருப்பூர் மேயர் தினேஷ் குமார் பேட்டி.
X
பொட்டு வைப்பது குறித்த ஆ.ராசா சர்ச்சை கருத்து தெரிவித்தது அவரின் தனிப்பட்ட கருத்து திமுக தலைவரின் கருத்தல்ல என திருப்பூர் மேயர் தினேஷ் குமார் பேட்டி.
பொட்டு வைப்பது குறித்த ஆ.ராசா சர்ச்சை கருத்து தெரிவித்தது அவரின் தனிப்பட்ட கருத்து திமுக தலைவரின் கருத்தல்ல என திருப்பூர் மேயர் தினேஷ் குமார் பேட்டி. திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருப்பூர் மேயர் தினேஷ்குமார் தொகுதி மறு வரையறை என்பது 7 மாநிலங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்தார். மேலும் திமுக வேட்டி கட்டும் போது பொட்டு வைத்து ,கயிறு கட்டுவது போன்ற ஆன்மீக அடையாளங்கள் கூடாது என திமுக கழக பொதுச் செயலாளர் ஆ.ராசா தெரிவித்த கருத்து என்பது அவருடைய தனிப்பட்ட கருத்து எனவும் தலைவரின் கருத்து அல்ல எனவும் தெரிவித்தார்.
Next Story