பெரம்பலூர் மாவட்ட கிராமங்களில் சூழ்ந்த கருமேகம்

பெரம்பலூர் மாவட்ட கிராமங்களில் சூழ்ந்த கருமேகம்
X
வானிலை மாற்றம் பெரம்பலூர் மக்கள் அச்சம்
பெரம்பலூர் மாவட்ட கிராமங்களில் சூழ்ந்த கருமேகம் பெரம்பலூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயிலில் பொதுமக்கள் வியாபாரிகள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்துள்ள நிலையில், தற்போது சற்று ஆறுதல் தரும் வகையில் சாரல் காற்றும் மழையும் வீசி மகிழ்ச்சி பெற வைத்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாநிலங்களில் நேற்று கனமழை பெய்துள்ள நிலையில், இன்று பெரம்பலூர் மாவட்டத்தில் மழை தூறல் வீசுகிறது.
Next Story