பரமேஸ்வர மங்கலம் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

பரமேஸ்வர மங்கலம் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
X
ஊராட்சி தொடக்கப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
ராணிப்பேட்டை மாவட்டம் பரமேஸ்வர மங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று திடீர் ஆய்வு செய்தார். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் கவிதா சங்கர் ஆட்சியரை வரவேற்றார். அதைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா உதவி வேளாண் இயக்குனர் அருணா குமாரி துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Next Story