இலுப்பைதண்டலம் தவெக சார்பில் கலெக்டரிடம் மனு

X

இலுப்பைதண்டலம் தவெக சார்பில் கலெக்டரிடம் மனு
ராணிப்பேட்டை மாவட்டம் இலுப்பைதண்டலம் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று திடீர் ஆய்வு செய்தார். அப்போது தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த நெமிலி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் சாய்குமார், 'இலுப்பைதண்டலம் கிராமத்திற்கு வரும் மெயின் ரோட்டில் மின் விளக்குகள் இல்லாததால் வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் நடக்கின்றன. எனவே, அங்கு மின் விளக்குகள் அமைத்து தர வேண்டும்' என கோரிக்கை மனு அளித்தார்.
Next Story