கலவையில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

X

கலவையில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகாவிற்கு உட்பட்ட 50 வருவாய் கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கான குறைதீர்வு கூட்டம் தாலுகா அலுவலகத்தில் நாளை (4ம் தேதி) தாசில்தார் சுரேஷ் தலைமையில் நடைபெற உள்ளது. விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை முன்வைத்து மனுக்களை வழங்கலாம் என தாசில்தார் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
Next Story