பெரம்பலூர் நகரில் திடீர் மழை பெய்தது

பெரம்பலூர் நகரில் திடீர் மழை பெய்தது
X
பொதுமக்கள் விவசாயிகள் எதிர்பார்த்த மழை இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர்.
பெரம்பலூர் நகரில் திடீர் மழை பெய்தது பெரம்பலூர் நகரில் பழைய பேருந்து நிலையம் வடக்கு மதுரை ரோடு உள்ளிட்ட நகர் பகுதியில் பெய்த திடீர் மழை, கடந்த சில தினங்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் ஏப்ரல் மூன்றாம் தேதியான இன்று அதிகாலை திடீரென மழை பெய்யத் தொடங்கியது. சுமார் 10 நிமிடங்கள் மட்டுமே பெய்த இந்த மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது, ஆனால் பொதுமக்கள் விவசாயிகள் எதிர்பார்த்த மழை இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர்.
Next Story