ராணிப்பேட்டையில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் கைது!

ராணிப்பேட்டையில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் கைது!
X
லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் கைது!
ராணிப்பேட்டை மாவட்டம் அம்மனூரை சேர்ந்த சரவணன் என்பவரிடம் மின் இணைப்புக்காக ரூபாய் 25000 லஞ்சம் வாங்கிய போது, இன்று ராணிப்பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி கணேசன் தலைமையிலான போலீசார் உதவி செயற்பொறியாளர் புனிதா, ஆக்க முகவர் பல்கிஸ்பேகம், வணிக ஆய்வாளர் மோனிகா ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 25,000 பறிமுதல் செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story