தலைக்கேறிய போதை தல்லாடிய முதாட்டி

X
தலைக்கேறிய போதை தல்லாடிய முதாட்டி பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், சென்னை, திருச்சி பேருந்து நிருத்தம் அருகில் மதியம் 2 மணியளவில் இரண்டு வயதான மூதாட்டிகள் கொளுத்தும் வெயிலில் குடிபோதையில் சுமார் ஒருமணி நேரத்திற்கு மேலாக ஒருவருக்கு ஒருவர் போதையில் சண்டை இட்டதை கண்டு பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள், வியபாரிகள் மற்றும் பொதுமக்கள் முகம் சுழிக்குபடியானது.
Next Story

