கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் சீரமைத்து புதுப்பிக்கும் பணி

கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் சீரமைத்து புதுப்பிக்கும் பணி
X
கட்டிடம் பழுதடைந்து காணப்பட்டது. பழுது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசுக்கும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை
கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் சீரமைத்து புதுப்பிக்கும் பணி பெரம்பலூர் வட்டம் செங்குனம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் கட்டிடம் பழுதடைந்து காணப்பட்டது. பழுது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசுக்கும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தன. இதன் அடிப்படையில் பெரம்பலூர் பொதுப்பணித்துறை மூலமாக அலுவலகம் சீரமைத்து புதுப்பிக்கும்பணி தற்போது நடைபெற்று வருகிறது.
Next Story