பெரம்பலூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டு சுடர் வரவேற்பு

பெரம்பலூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டு சுடர் வரவேற்பு
X
சிந்தனைச் சிற்பி'ம.சிங்கார வேலர் நினைவுச்சுடர்சென்னை ராயபுரம் கல்மண்டபம் சாலையில் உள்ள சிங்கார வேலர் மணிமண்டபத்தில் இருந்து ஞாயிறன்று புறப்பட்டது.
பெரம்பலூர்: மா.கம்யூ மாநாட்டு சுடர் வரவேற்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24-ஆவது மாநாடு மதுரையில் நடைபெறுகிறது. முன்னதாக 'சிந்தனைச் சிற்பி'ம.சிங்கார வேலர் நினைவுச்சுடர்சென்னை ராயபுரம் கல்மண்டபம் சாலையில் உள்ள சிங்கார வேலர் மணிமண்டபத்தில் இருந்து ஞாயிறன்று புறப்பட்டது. மதுரைக்கு செல்ல இருக்கும் நினைச்சுடரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு சார்பில் பெரம்பலூர் புதிய பேருந்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
Next Story