மின்வாரியத்தில் சிறப்பு முகாம்

X
பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் உள்ள மின் பொறியாளர் அலுவலகத்தில் மின் வாரிய சிறப்பு முகாம் வருகின்ற ஐந்தாம் தேதி நடைபெறுகிறது. மின் கட்டண புகார்,மின் அளவி பழுது , குறைந்த மின்னழுத்தம் ,சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் மற்றும் அனைத்து மின்சாரம் தொடர்பான புகார்கள் தெரிவிக்கலாம் இந்த வாய்ப்பினை பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பயனாளிகளும் உங்கள் புகார்களை தெரிவித்து பயனடையலாம்
Next Story

