திருவாரூர் ஆழித்தேர் கட்டும் பணிகள் தீவிரம்.
உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது இதன் தொடர்ச்சியாக வருகின்ற 7 ஆம் தேதி ஆழித்தேர் திருவிழா நடைபெற உள்ளது இதனையடுத்து தேர் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்த்திருவிழாவில் முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது மேலும் சிறப்பு பேருந்து வசதிகள் குடிநீர் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது குறிப்பிடத்தக்கது
Next Story



