ஜெயங்கொண்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய அரண்மனை

X
அரியலூர், ஏப்.4 - வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களின் பேராதரவுடன் ஜவுளி சாம்ராஜ்யம். புத்தம் புது பொலிவுடன் மிகப்பிரம்மாண்டமாய், ஜெயங்கொண்ட மாநகரில் சங்கமிக்க போகிறது. ஜெயங்கொண்டம் சிதம்பரம் சாலையில் அமைந்துள்ள புதிய அம்மன் ஜவுளி கடையினை ஏபிஎன் ஜவுளி கடையின் உரிமையாளர் சுகுமார் வாங்கியுள்ளார். வாங்கப்பட்ட கடையினை பார்வையிட்டு பூஜை செய்தனர். அப்போது லயன்ஸ் சங்க நிர்வாகிகளான கே.ஆர்.டி.டிவிஎஸ் உரிமையாளர் ராஜன், இயற்கை வேளாண் விஞ்ஞானியும், ஆர்கேஎஸ் நெய் உரிமையாளருமான ஆர்.கே. செல்வமணி. பிஜிஆர் நகை மாளிகை உரிமையாளர் பி.ஜி.ரமேஷ்குமார், மாடர்ன் கல்விக் குழுமத் துணைத் தலைவர் எம்கேஆர் சுரேஷ், ராசி பில்டர்ஸ் உரிமையாளர், பொறியாளருமான சிவக்குமார், ஸ்ரீ பவன், ஸ்ரீ கார்டன் உரிமையாளர் சண்முகம் மற்றும் லயன் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் இருந்தனர்.
Next Story

