தேன்கனிக்கோட்டை:டூவீலர் மீது கார் மோதி டெய்லர் உயிரிழப்பு.

தேன்கனிக்கோட்டை:டூவீலர் மீது கார் மோதி டெய்லர் உயிரிழப்பு.
X
தேன்கனிக்கோட்டை:டூவீலர் மீது கார் மோதி டெய்லர் உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி மவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள பிக்கனப்பள்ளி பகுதியைசேர்ந்தவர் வீரப்பா( 38) டைலரான. இவர் நேற்று முன்தினம் மதியம் இருச்சக்கர வாகனத்தில் முனியப்பன் கோவில் அருகே தேன்கனிக்கோட்டை - அஞ்செட்டி சாலையில் சென்றார். அப்போது பின்னால் வந்த கார் மோதியதில் படுகாயம் அடைந்து உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story